யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 08 வறிய மாணவர்களுக்கு புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் நலன்விரும்பி ஒருவரால்..!

யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 08 வறிய மாணவர்களுக்கு 29.03.3024 அன்று புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் நலன்விரும்பி ஒருவரால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இம் மாணவர்களுக்கு இலைமறை காயாக இருந்து இவ்வுதவிதனை தாராள மனதுடன் செய்துதவிய பெயர் குறிப்பிட விரும்பாத லண்டன் அண்ணா என புனைப் பெயர்  கொண்ட அன்பர் அவர்கட்கும்.இதற்கு சகல வழிகளிலும் உதவிகள் புரிந்த திரு திருமதி சந்திரன் வயலட் குடும்பத்தினர்க்கும் பாடசாலைச் சமூகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.


 

கருத்துகள்