மாதகல் கிழக்கு J/150 ,மாதகல் மேற்கு J/152, ஆகிய பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனர்த்த குறைப்பு திட்டம் தயார்படுத்தல் தொடர்பாக..!

எமது மாதகல் கிராம அலுவவலர் பிரிவுகளான மாதகல் கிழக்கு J/150 ,மாதகல் மேற்கு J/152, ஆகிய பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனர்த்த குறைப்பு திட்டம் தயார்படுத்தல் தொடர்பாக அங்குரா்ப்பண நிகழ்வு 04.03.2024 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
இதில் பிரதே செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர்,பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், குறித்த பிரிவுகளின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் மேற்படி கிராம அலுவலர் பிரிவில் இருந்து சமூக மட்ட பிரதிநிதி ஒருவரும் பங்குபற்றினர்.
 

கருத்துகள்