இந்த பாட்டு மண் வாசனை மாறாமல் பாடலாக்கியுள்ளார்கள். இந்த பாட்டில் வரும் சூரன் போர் நிகழ்வு எமது மண்ணில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாதகல் நுணசை முருகன் கோவிலில் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.