சண்டிலிப்பாய் கோட்ட மட்ட கிறிஸ்தவ கீத போட்டியில் புனித தோமையார் முன்பள்ளி மாணவன் செல்வன் அன்ரன் தனுஜன். ஆரோன் முதல் இடத்தை..!

கிறிஸ்தவ கீதப் பாடலில் முதலிடம்
06.03.24 அன்று நடைபெற்ற சண்டிலிப்பாய் கோட்ட மட்ட கிறிஸ்தவ கீத போட்டியில் புனித தோமையார் முன்பள்ளி மாணவன் செல்வன் அன்ரன் தனுஜன். ஆரோன் முதல் இடத்தை பெற்றுக்கொண்டார். இம் மாணவனை முன்பள்ளி சமூகத்தினர் வாழ்த்தி நிற்கின்றனர். 

கருத்துகள்