யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தின் 138ஆம் ஆண்டு பெயர் கொண்ட பாடசாலை தின விழாவானது..!

யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தின் 138ஆம் ஆண்டு பெயர் கொண்ட பாடசாலை தின விழாவானது இன்று 19.03.2024 அன்று காலை 8.00 மணியளவில் திருப்பலியைத் தாெடர்ந்து நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திரு. சுப்பிரமணியம் புஸ்பரங்கன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னைநாள் அதிபர் திரு. J. E. பங்கிராஸ் அவர்களும் அருட்பணி செபஸ்ரியன் றாேய் பேடினன் (பங்குத்தந்தை மாதகல்) அவர்களும் மாதகல் புனித தோமையார் ஆலய அருட்பணி சபை செயலாளர் அவர்களும் பாடசாலையின் கல்வி அபிவிருத்தி குழுச் செயலாளர் அவர்களும் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


 

கருத்துகள்