மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் புனித வாரவழிபாடுகளின் தொடக்க நாளான இன்று குருத்தோலை ஞாயிறு திருப்பலியினை..!

புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் புனித வாரவழி பாடுகளின் தொடக்க நாளான 24.03.2024 இன்று குருத்தோலை ஞாயிறு திருப்பலியினை ஒப்புக்கொடுத்து எமக்காகசெபித்த அன்புக்கும் மதிப்புக்கும்உரிய குருமுதல்வர் யெபனேசறட்ணம் அடிகளாருக்கும்.வழிபாடுகளை ஒழுங்குபடுத்தி எம்மோடு கூடவே பயணிக்கின்ற எம் பங்குத் தந்தைக்கும் நன்றிகள் 

கருத்துகள்