திரு. சிவபாலன் சத்திவேல்

  யாழ். சித்தங்கேணி வட்டுக்கோட்டையைப்   பிறப்பிடமாகவு ம், Toronto  கனடா வை   வசிப்பிடமாகவும் கொண்ட  சிவபாலன்   சத்திவேல்   அவர்கள் 16-03-202...

 


யாழ். சித்தங்கேணி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலன் சத்திவேல்  அவர்கள் 16-03-2024 சனிக்கிழமை அன்று தனது 74வது வயதில்  கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சத்திவேல் மார்க்கண்டு - தங்கமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான Dr. துரைராஜா -  செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தன், சுகன்யா, சிவாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 

வைதேகி, நரேன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஈதன், ஆஷா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

கணநாதன் (நளினி), ஜெயலக்ஷ்மி (காலஞ்சென்ற சண்முகநாதன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோணேஸ் (பொபி), ஆனந்தன் (நாமகள்), சிவன் (திவி), வதி (சுந்தர்), தேவி (காலஞ்சென்ற மூர்த்தி), யோகன் (பிரிநிதா), ஈஸ்வரி (காலஞ்சென்ற பொனி), மீனா (டாஸ்), சாந்தி (சங்கர்)  ஆகியோரின் அன்பு மைத்துனரும்  ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னார் தனது சகோதரர்கள்,மருமக்கள், மருமகன்கள், மைத்துனர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் விட்டு  பிரிந்துள்ளார் என்பதைதும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்யுமாறு குடும்பதிதினர் வேண்டுகின்றார்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, March 18, 2024  (5:00 PM- 9:00 PM)
Tuesday, March 19, 2024  (10:00 AM - 11:00 AM)

கிரியை :-

Tuesday, March 19, 2024 (11:00 AM - 1:00 PM )
 
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
 
தகனம் :-
 
Tuesday, March 19, 2024  (1:30 PM)
 
Highland Hills Funeral Home
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0

தொடர்புகளுக்கு:

சங்கர் மைத்துனர்: +1 908 227 4889
சாந்தன் மகன்: +1 416 500 2098


Mr. Sivapalan Sakthivel, age 74, passed away peacefully on Saturday, March 16, 2024 with his family by his side. His family is rooted from Sithankerny, Sri Lanka.
 
He is the dearest husband of Padmini,

Beloved father of Shanthan, Sugania and Shivanthi,
 
Father-in-law to Vaitheki and Naren and an
 
Endearing grand father to Ethan and Asha.
 
As the oldest in the family, he was loved and treasured by
his late parents, Sakthivel Markandu and Thangamalar,
 
By his late in-laws, Dr. Thurairajah and Selammah and
 
By his siblings, Gananathan (Nalini), and Jeyalakshmi (late
Shanmuganathan).
 
By all in-laws of Konesh (Bobby), Ananthan (Namagal), Sivan (Thivi), Wathy (Sunder), Devi (late Moorthy), Yohan (Prenita), Easwary (late Bonney), Meena (Dass), and Shanthy (Sangar).
 
He leaves behind his cousins, nieces, nephews and in-laws whom he adored along with other
family members and friends.
 
We pray that his soul rests in eternal peace.
 
Viewing:-

Monday, March 18, 2024  (5:00 PM- 9:00 PM)
Tuesday, March 19, 2024  (10:00 AM - 11:00 AM)
 

Service:-

Tuesday, March 19, 2024 (11:00 AM - 1:00 PM)
 
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
 
Cremation:-
 
Tuesday, March 19, 2024  (1:30 PM)
 
Highland Hills Funeral Home
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0

Contact:

Sangar:- +1 908 227 4889
Shanthan:- +1 416 500 2098

tamilthakaval.org

Nom

AnjaneyarTemple,1,ArasadeSithiVinayagar,15,Articles,1,AryankavuAyyappan,3,BharathiSanasamuka.N,2,Canada.M.n.m.o,13,Denmark,5,F.M.P.ThomaiyarOnriyam,5,France,32,Gandhiji.P.School,6,GanthigySanasamuka.N,10,Germany,29,HinduSamaiyaA.s,1,Hospitel,3,IlaignarSanasamuka.N,3,Italy,1,jana,9,KalaivaaniSanasamuka.N,1,Kalvi ApiViruthi.S,17,KanchipuramVairavar,2,LiveTv,95,London,4,LurthuMaathaKevi,6,Makkalval,76,mathagal,63,Mathagal NalanPuri.S,12,Net,2,Nunasai.V,33,NunasaiMurugan,17,Obituaries,143,PaanavaddyAmman,18,RajaRajeshwary,5,S.k.kGnanavairavar,4,Sahayapuram,39,SampunathaEswaram,2,SithiVinayagar.P.S,17,SivanKovil,27,St.AntonysChurch,4,St.Joseph,33,St.SebastiansChurch,3,St.Soosaiyappar.C,2,St.Thomas Church,14,St.Thomas.P.School,11,St.Thomas.R.C.G,21,St.thomasunaited,6,stjoseph sports,1,Swiss,3,Udayatharakai.C.C,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,7,Veerapathirar,1,Vigneswara,26,VinayagarSportsClub,14,VipulanantharPadippakam,2,wishes,38,
ltr
item
mathagal.net: திரு. சிவபாலன் சத்திவேல்
திரு. சிவபாலன் சத்திவேல்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLsPH3_JKwhkCb_ZsINMfAtaxbSqzseCdl6fbqPtIgII_svaD8O1IdGLKdisoTidO2gIZ4BXcAUcVY8gUGEvUG8FV5YeMyEaeZrSY5HjmRuVWJKIYOG5QHmuAu5Trf4UU4Mk_D8ieYLBbknKH4v3ymtDTBEaOqbx_9_6YmA3FArybY4oWmBQQCycF7QPI/w640-h431/Sathivel%20Sivapalan%20Obituary_1.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLsPH3_JKwhkCb_ZsINMfAtaxbSqzseCdl6fbqPtIgII_svaD8O1IdGLKdisoTidO2gIZ4BXcAUcVY8gUGEvUG8FV5YeMyEaeZrSY5HjmRuVWJKIYOG5QHmuAu5Trf4UU4Mk_D8ieYLBbknKH4v3ymtDTBEaOqbx_9_6YmA3FArybY4oWmBQQCycF7QPI/s72-w640-c-h431/Sathivel%20Sivapalan%20Obituary_1.jpg
mathagal.net
https://www.mathagal.net/2024/03/RIP.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2024/03/RIP.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy