யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் இல்ல திறனாய்வு விளையாட்டுப் போட்டியானது பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது..!

திருமதி. லி. கா. இ. மோகன்ராஜ் (பதில் அதிபர் - யா/மாதகல் நுணசை வித்தியாலயம்) தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக திரு. வே. பூ. அன்பழகன் (பாடசாலை பழைய மாணவர் - ஜெர்மனி) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. வீ. தணிகாசலம் (பாடசாலை பழைய மாணவர் - கனடா) மற்றும் திருமதி. வயலட் சந்திரன் (பாடசாலை பழைய மாணவர்) மற்றும் கௌரவ விருந்தினராக திரு. S. றொபின்சன் (J/152 சமுர்த்தி உத்தியோகத்தர்) ஆகியோருடன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றாேர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் இல்ல திறனாய்வு விளையாட்டுப் போட்டியானது 19.03.2024 (செவ்வாய்க்கிழமை) பி.ப 02.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. திருமதி. லி. கா. இ. மோகன்ராஜ் (பதில் அதிபர் - யா/மாதகல் நுணசை வித்தியாலயம்) தலைமையில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக திரு. வே. பூ. அன்பழகன் (பாடசாலை பழைய மாணவர் - ஜெர்மனி) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. வீ. தணிகாசலம் (பாடசாலை பழைய மாணவர் - கனடா) மற்றும் திருமதி. வயலட் சந்திரன் (பாடசாலை பழைய மாணவர்) மற்றும் கௌரவ விருந்தினர்களாக திரு. S. சுஜீபன் (J/152 கிராம உத்தியோகத்தர்) மற்றும் திரு. S. றொபின்சன் (J/152 சமுர்த்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து சிறப்பிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்