புனித வெள்ளி தினமாகிய 29.03.2024 அன்று மாதகல் பங்கில் மாலை நடைபெற்ற ஆசந்தி வழிபாட்டின் சில பதிவுகள்...


பெரிய வெள்ளியான 29.03.2024 அன்று மாதகலில் இயேசுவின் திருப்பாடுகளைத் தியானங்களை சிந்திக்கும் திருச்சிலுவைப் பாதை நடைபெற்றது.
தாேமையார் திருச்சாெரூபத்திலிருந்து ஆரம்பித்த சிலுவைப் பாதை தியானமானது மாதகல் புனித லூர்து அன்னை திருத்தலத்தலத்தை நோக்கி சென்று நிறைவுபெற்றது.
 

கருத்துகள்