பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 18வது வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (காணொளி இணைப்பு)..!எமது மாதகல் மண் மைந்தர்களே!! கடந்த நான்கு வருடமாக தவிர்க்க முடியாத காரணங்க்களால் எமது மாதகல் ஒன்றுகூடல் நிகழ்வினை நடத்த முடியவில்லை. நாம் மீண்டும் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் மாதகல் ஒன்றுகூடல் நிகழ்வினை ஆரம்பித்துள்ளோம். எமது நோக்கம் எமது உறவுகளை ஒன்று இணைப்பதே. நாம் எல்லோரும் ஒற்றுமையாக கைகோர்த்து நின்று எமது மாதகல் மண்ணுக்கு பெருமை சேர்ப்போம். நம் இல்லாமல் போனாலும் எமது பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்க நாம் அவர்களுக்கு வழிகாட்டுவோம். அனைத்து மாதகல் மக்களையும் வருகவருக என அழைக்கிறோம். அனைவரும் வந்து மாதகல் மண்ணுக்கு பலம் சேர்ப்போம்.

உங்கள் வரவை எதிர்பார்த்து வருக வருக என கேட்டுக்கொள்கிறோம். பிரித்தானிய மாதகல் நலன்புரி சங்கம்.

கருத்துகள்