அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் அடியார்களே!

மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவிலில் பல திருத்த வேலைகள் இன்றும் நடைபெற்று வருகின்றது. முற்றுமுழுதாக பல மாற்றங்கள் செய்வதால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் திருப்பணி வேலைகள் நிறைவடையவில்லை. பக்தர்கள் ஆகிய நீங்கள் நிதி உதவி செய்து அடுத்த ஆண்டு திருவிழாவுக்குள் நிறைவுசெய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  மாதகல் பாணாவெட்டி ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலயம்                      
MATHAGAL PANAVEDDY SRIPUVANESWARI AMBAL TEMPLE

பதிவு இல. : HA / 5 / JA/ 527

அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் அடியார்களே!
நிலத்திலும், புலத்திலும் வாழும் கொடை உள்ளம் படைத்த அம்மன் அடியார்களின் நிதிப்பங்களிப்புடன் அம்மன் புனர்நிர்மான கட்டுமானப்பணிகள் 70% வீதம் நிறைவேறி நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் மிகுதியாக உள்ள பணிகளான கோவில் திருப்பணி வேலைகள் பெயின்ட் அடித்தல் கூலி . 65 இலட்சம், பெயின்ட் வாங்குவதற்கான பணம் 65 இலட்சம். தேவையாக உள்ளது. நிலக்காறை போடுவதற்கு 1.50 ,கோடி, வயரிங் வேலை செய்யும் கூலி பத்து இலட்சம். புதிதாக நிறைவு செய்ய வேண்டி இருப்பதால் எம் ஊரிலும், வெளிநாடுகளிலும் வாழும் பெருமனம் படைத்த அம்மன் அடியார்கள் நிதிப் பங்களிப்பு செய்து அம்மனின் திருக்குட முழுக்கு சிறப்புடன் நடந்து வழமை போல திருவிழாக்களும் மூன்று வேளை நித்திய பூசைகளும் நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடனும் பணிவுடனும் வேண்டி நிற்கின்றோம்.
0094773605041
(Viber வசதியும் உண்டு)
தொடர்புகளுக்கு : 077 3605041
அடை, அட். இல. : 821313007 V
வங்கி இல. : National Saving Bank (NSB) Saving Account
இல. : 107250130621
இங்ஙனம், ஆலய தர்மகர்த்தா சி.சிவகணேஸ்
மாதகல்- பாணாகவெட்டி அருள்மிகு
ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்
ஆலய தர்மகர்த்தா
வை. சிவசுப்பிரமணியம் சிவகணேஷ் 

 

கருத்துகள்