அமரர். இராசா சந்திரசேகரன்


 யாழ் மூளாய் தெற்கு சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசா சந்திரசேகரன் அவர்கள் 28/02/2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

சோமசுந்தரம் இராசா உருக்மணி  தம்பதியினரின் பாசமிகு மகனும்,
அன்னார் மாதகலை சேர்ந்த மார்க்கண்டு இந்திரா தேவியின் அன்பு மருமகனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்

கருத்துகள்