அமரர். தப்பிப்பிள்ளை சுப்பிரமணியம்
மாதகல் வடக்கு, கொட்டைக்காடு காளி வீதியை பிறப்பிடமாகவும், டென்மார்க்கில் (Viborg) விபோக்கை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 27.02.2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற மீனாட்சிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மகனும், காலம் சென்ற கந்தசாமி, பரமசாமி, இராசையா, சிற்றம்பலம், மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற தங்கம்மா இராசையா ஆகியோரின் அன்பு மருமகனும்,

 செல்லம்மா (நேசம்) அவர்களின் அன்புக் கணவரும், 

விக்கினேஸ்வரன்(விக்கி), லலிதா, சுரேஸ், சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், புஸ்பராணி(ராணி), சிவகுமார், ரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 ரண்டிகா, சிவபதமடைந்த ஜனிஸ்சன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும், ஜெகனி, ஐங்கரன், சாயினி, சுபாஜினி, துளசினி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகை நிகழ்வுகள் 
Monday, 04 Mar 2024 10:30 AM - 1:30 PM 
 இடம்:- Kapel-Regionshospitalet Viborg Parkering P6, Indgang P, Toldbodgade 4P, 8800 Viborg, Denmark (https://maps.app.goo.gl/PQaiXJrTza33Kd4i6) எனும் முகவரியில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தொடர்புகளுக்கு:
விக்கி - மகன் Mobile: +4542910230 
லலிதா-மகள் Mobile: +4553861389

கருத்துகள்