அமரர்.கோபாலசிங்கம் கணேசகுமார்


 யாழ் வதிரி மாலுசந்தி கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலசிங்கம் கணேசகுமார் 25/02/2024 அதிகாலை காலமானார்.
 
அன்னார் மாதகலை சேர்ந்த கோபாலசிங்கம் சந்திராதேவி தம்பதியரின்  பாசமிகு புதல்வனும் பத்மநாதன் குணமலர் (கனடா ) தம்பதியினரின் பாசமிகு மருமகனும் சாமினியின் அன்புக் கணவரும் ஜெயன், ஹஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

 கிருஸ்ணகுமார்(கனடா ), லோகேஸ்வரி , ஆகியோரின் அன்பு தம்பியும் காலஞ்சென்ற மயூரதனின் அன்பு சின்னண்ணாவும் சிவச்சிந்திரன்,ரஜீவன் ஆகியோரின் மைத்துனரும். மற்றும் காலஞ்சென்ற வீரசிங்கம் சரஸ்வதி(மாதகல்), காலஞ்சென்ற சிவகொழுந்து சிவப்பிரகாசம் (கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,சோமசேகரம் நிரஞ்சலா(கனடா) ராஜேஸ்வரன், வசந்தகுமாரி (இந்திரா) மற்றும் காலஞ்சென்ற கைலாசபதி, பேரின்பநாதன் தர்மேந்திரன் ஆகியோரின் அன்பு பெறாமகனும் கருணானந்தராஜா நாகேஸ்வரிதேவி மற்றும் பவானந்தன் சறோஜாதேவி, சந்திரகுமார் சாந்தி, நித்தியானந்தராஜா புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு  மருமகனும், சுதர்சன், சண்டிகா, ஜனார்த்தனன், பார்த்திபன், கோபிகா, சுபராஜ், சோபா, தாரணி, சிவானி, நிதர்சினி, சாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனனும், கிருஸ்ணவி, பிரணவி, சாலினி, சாதனா ஆகியோரின் அன்பு அண்ணாவும், அஜிஸ் ஆர்தி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 
Chapel Ridge Funeral home இல்  இன்றும் நாளையும்  28.02.2024 5pm -9pm, 
29.02.2024 10am -11am  வைக்கப்படும். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை   29/02/2024 கனடாவில்  நடைபெற்று பின்னர் 1.00pm இற்கு 
Highland hills crematorium இல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும் 

தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கிருஸ்ணகுமார் - +1(416)9372008

கருத்துகள்