அமரர் திருமதி ஆறுமுகம் கமலாம்மாள்

 

பளை தம்பகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கமலாம்மாள் அவர்கள் 24.02.2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் ரதீஸ்வரன்(ரதீஸ்) இன் அன்புத் தாயாரும் மாதகலைச் சேர்ந்த ஜெயமணி அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 26.02.2024 திங்கட்கிழமை காலை 7:00 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரிகைக்காக எடுத்துச்செல்லப்பட்டு தம்பகாமம் மலையான்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

கருத்துகள்