அமரர்.சதாசிவம் வெற்றிவேலு


அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பு 
 அமரர் சதாசிவம் வெற்றிவேலு அமரர் வெற்றிவேலு அரியபூமணி 24.03.2024 அன்புடன் அழைக்கின்றோம். 
மேலும் துயரச்செய்தியறிந்து தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் ஆறுதல் கூறியவர்கள் , கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்களை வெளியிட்டவர்கள் , இரங்கல் உரை நிகழ்த்தியவர்கள் , மற்றும் பல வழிகளிலும் உதவி செய்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் 
 குடும்பத்தினர்

கருத்துகள்