அமரர். சுப்பிரமணியம் சோமசுந்தரம்


 யாழ்.மாதகலை பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோமசுந்தரம் அவர்கள்  05.02.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

சுப்பிரமணியம் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மகனும், நாகமுத்து சுப்பையா ஆகியோரின் மருமகனும், சோமசுந்தரம் சரஸ்வதியின் அன்புக் கணவரும், பவளராஜா, குகதாஸ், மதிவாணி, மதிவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும், தர்மிதன், பூர்விக்கா, நமயந்தி, அஸ்வினி, அபிலஸ்வி, டக்சிகா, தக்சிகா ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியை 10-02-2022 வியாழக்கிழமை அன்று 10:30 மணியளவில் மன்னாரில்  நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
0094770371315(ராசி)
00940232222548
0033695669390 பவலன்(மகன்) பிரான்ஸ்
0033672325595 தீபா (மகள்) பிரான்ஸ்
0033629603886 குமார் (மருமகன்) பிரான்ஸ்

கருத்துகள்