அமரர்.வினாயகமூர்த்தி சடாட்சரம்


 யாழ்.துறைமுகம் மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி சடாட்சரம் அவர்கள் 16.02.2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

கருத்துகள்