அமரர்.திருமதி.சிவபாதம் சரஸ்வதிவடலியடைப்பைப் பிறப்பிடமாகவும் மணியர்குளம் பூவரசன் குளத்தை வசித்து வந்தவருமாகிய சிவபாதம் சரஸ்வதி அவர்கள்  14.02.2024 புதன் அன்று இறைபதமடைந்தார்.


மாதகலைச் சேர்ந்த சிவபாதத்தின் அன்பு மனைவியும், சிவராமு அசோகனின் பாசமிகு தாயாரும், ஹனிஷ்ற்றன், கயந்தன், கபிசன், யதுசன் ஆகியோரின் அப்பம்மாவும் திருவளர்ச் செல்வி தயாளினியின் அன்பு மாமியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.02.2024 வெள்ளிக்கிழமை அன்று 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல்  இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.  


பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு-  

0033 753893058. Asok 

0094 775837369 Sri lanka. Kannan 

கருத்துகள்