அமரர். திருமதி. யோகலிங்கம் சரஸ்வதி (அன்னக்கிளி) அவர்களின் இறுதிக்கிரிகைகள் நேரஞ்சல்...!

இறுதிக்கிரியை நேரலை காணோளிகளை பார்வையிடும் போது 1080P எனும் தரத்திற்கு மாற்றி பார்வையிடவும் அப்போதே உங்களுக்கு நேரலை தெளிவாக தெரியும் மேலும் எமக்கு இணைய வசதிகள் தடைப்படும் சமயத்தின் நேரலையின் தரம் சிறிது நேரம் குறைவடையவும் வாய்ப்புள்ளது இலங்கைநேரம் 07.02.2024 10.00AM மணிக்கு நேரலை ஆரம்பமாகும்... 

கருத்துகள்