விக்னேஸ்வரா பாடசாலையில் நடைபெற்ற அதிபர் சுலோசனா அவர்களின் அறுபதாவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள்..!

இவ் நிகழ்வில் சித்தி விநாயகர் முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் விக்னேஸ்வரா ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து அதிபர் சுலோசனாவுக்கு 60 ஆவது பிறந்தநாள் வெகு  விமர்சனையாக கொண்டாடினார்கள். 

கருத்துகள்