மாதகல் விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்கள் திருகோணமலை சென்று கலந்து சிறப்பித்த..!

பத்தாவது தேசிய ஜம்போறி திருகோணமலையில் நடைபெற்றது. இவ் ஜம்போறிக்கு மாதகல் பாடசாலைகளில் மாதகல் விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்கள் திருகோணமலை சென்று கலந்து சிறப்பித்து மாதகல் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். இவ் மாணவர்களுக்கும் அதிபருக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் கலந்து கொண்ட பெற்றோருக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கின்றோம்


 

கருத்துகள்