மாதகல் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

ஜெர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் "கல்விக்குக் கரம் கொடுப்போம்" எனும் செயற்திட்டத்தின் கீழ் யா/ மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலய மற்றும் யா/ மாதகல் சென் தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலை இளவாலை ஆகிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் 03.02.2024 (சனிக்கிழமை) அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வழங்கி வைக்கப்பட்டது.

 

கருத்துகள்