யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் தொடர்ந்து நான்காவது முறையாகவும் 100 வீத சித்தி புள்ளிகளை பெற்றுத்தந்த மாணவச்செல்வங்களுக்கு 15.02.2024 அன்று பாடசாலைச் சமூகத்தினர் பாராட்டு விழாவினை முன்னெடுத்திருந்தனர்.!

இம் மாணவச் செல்வங்களை பாரட்டுவதோடு இப் பரீட்சைக்கு அயராது உழைத்த அதிபர், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் சிறப்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர் அவர்கட்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி நிற்கின்றோம்.
 

கருத்துகள்