மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலய பங்கு மக்களால் தவக்கால தியானம் 21.02.2024 அன்று இடம்பெற்றது..!

மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலய பங்கு மக்களால் தவக்கால தியானம்
21.02.2024 அன்று இடம்பெற்றது. ஆண்டவருடைய பாடுகள் மரணம் என்பனவற்றை சிலுவைப்பாதை தியானத்தின் ஊடாக தியானித்து. அதன்பின் பங்குத்தந்தை அருட்பணி S.அலின் கருணாகரன் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


 

கருத்துகள்