இவ்விழாவின் போது இவ் வித்தியாலயத்தின் பழைய மாணவன் பூ.அன்பழகன் அவர்கள் தரம் 01 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.