மாதகல் துறைமுகம் வீதியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கன்னி திருச்சொரூபமானது..!

மாதகல் துறைமுகம் வீதியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கன்னி திருச்சொரூபமானது புணர்நிர்மானம் செய்யப்பட்டு மாதகல் பங்குத்தந்தை றோய் பேடினன்ட் அடிகளார், மாதகல் பங்கின் மைந்தர்களான அருட்தந்தை ஜெனட் அடிகளார் மற்றும் அருட்தந்தை சுமன் அடிகளாரால் ஆசீர்வதிக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டது.


 

மாதகல் புனித லூர்து அன்னைத் திருத்தல கடற் பகுதியில் கலங்கரை விளக்காய் அமைந்துள்ள புனித  லூர்து அன்னையை பக்தர்கள் சென்று வழிபட வசதியாக புதிதாக பாலம் நிர்மாணிக்கப்பட்டு புனித லூர்து அன்னையின் திருச் சொருபம் ஸ்தாபிக்கப்பட்டது..!

மாதகல் புனித லூர்து அன்னையை நாடிவரும் பக்தர்களின் நலன் கருதி புனித லூர்து அன்னை திருத்தல திருநாள்கால ஆலய உணவகம் திறந்து வைப்பு...


 

கருத்துகள்