கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் 30வது ஆண்டுவிழா காணொளி பதிவுகளை பார்வை இடலாம்…!

 

கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் 30வது ஆண்டுவிழா  நேரலை ஒளிபரப்பு 18.02.2024- Canada.நேரப்படி 17:30 மணிக்கு ஆரம்பமாகும் ..!

கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் 30வது ஆண்டுவிழா 

மாசி மாதம் 18ந்திகதி 5:30 மணிக்கு ஆரம்பமாகும். எனவே எல்லோரையும் குறிக்கப்பட்ட நேரத்தில் சமூகமளிக்குமாறு வேண்டுகிறோம். 

Mathagal Net, Analai Express ஆகியவற்றில் பார்வையிடலாம்.

https://www.youtube.com/@AnalaiExpress-oj2sh 

கருத்துகள்