அன்னம்மார் கோவிலடி மாதகலை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபகவான் அருளம்மா (செல்வராணி) அவர்கள் 05.01.2024 அன்று இறைவனடி சேர்ந்தார். 

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

 தகவல் :- குடும்பத்தினர்