அமரர்.நடராஜா திலகராஜா


 மாதகல் அன்னமார் கோவிலடியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா திலகராஜா அவர்கள் 25.01.2024 அன்று காலமானார்.

இவர் காலம் சென்ற நடராஜா திலகவதியின் (கனடா) அன்பு மகனும், சிவகாமியின் அன்புக் கணவனும் ஆவார். 

பிறயன், யசோவா, கெள்றி ஆகியோரின் தந்தையும், திலகராணி (கனடா), நேருஜி (யுகே) பாரதி (கனடா) காலச்சென்ற இந்திரா கனடா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் மக்கள் பார்வைக்கு:- 

செவ்வாய்க்கிழமை  30.01.2024
மாலை 05:00 முதல் 09:00 வரையும்,

புதன்கிழமை  31.01.2024
காலை 7:30 முதல் 8:30  வரையும்,

கிரியை:- 
காலை 08:30 முதல் 10:00  வரையும்,
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham , ON
L3R 5G1 கிரியைக்கு வைக்கப்பட்டு

தகனம்:- 
11:00 காலை  
Forest Lawn Crematorium 
4570 Yonge Street
Toronto, ON
M2N 5L6 
எனும் இடத்தில் தனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு 
மனைவி +16134151034 
பிறயன் (மகன்) +16133273967 
ராணி (சகோதரி) +16472336254 
கண்ணன் +16478087766 
நேருஜி சகோதரன் (uk) +4479393969

கருத்துகள்