அமரர்.அகத்தியர் கந்தசாமி

 

மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், காயா வீதி வடலியடைப்பை  வசிப்பிடமாகவும் கொண்ட அகத்தியர் கந்தசாமி 21.01.2024 அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 22.01.2024 மணியளவில் காயா வீதி வடலியடைப்பில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரிகைக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல் 
பிரசன்னா (மகன்)
தொடர்புகளுக்கு:
+94 77 351 0027 பிரசன்னா (மகன்)

கருத்துகள்