அமரர் ம. யோசப் அமலதாஸ்


   அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரதான வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட ம. யோசப் அமலதாஸ் அவர்கள் 20.01.2023 (சனிக்கிழமை) இன்று இறைவனடி சேர்ந்தார்.


 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 


தகவல்  குடும்பத்தினர்

கருத்துகள்