மாதகல் அரசடி பிள்ளையார் வீதியை வசிப்பிடமாகவும்  கொண்ட கந்தைய்யா சிவலிங்கம் அவர்கள் 19.01.2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.

 அன்னாரின் ஈமைக்கிரிகைகள்  (21.01.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்