அமரர்.இராமசாமி குணசேகரம் (ஜீவன்)

யாழ்.மாதகல் வில்வளையை பிறப்பிடமாகவும்,  கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி குணசேகரம் அவர்கள் 17.01.2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.  

அன்னார் காலஞ்சென்றவர்களான  இராமசாமி சந்திரவதனம்மா ஆகியோரின்அன்பு மகனும், ரதியின் அன்பு கணவரும், சாம்பவி, ஆதித்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், செந்தூரன் அபி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

  அன்னாரின் இறுதி நிகழ்வு பற்றிய விவரம் பின்னர் அறிய தரப்படும் .  

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 

 தகவல்: குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு 0094772760735

கருத்துகள்