பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 20ஆவது வருடாந்த விளையாட்டு விழா ஞாயிறு 21-07-2024 அன்று STADE DU CHENIL AVENUE JEAN BERANGER 7...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 20ஆவது வருடாந்த விளையாட்டு விழா ஞாயிறு 21-07-2024 அன்று STADE DU CHENIL AVENUE JEAN BERANGER 78160 MARLY LE ROI, France இல் இடம்பெற்றது.
உதைபந்தாட்டப் போட்டி நிகழ்வுகளும், ஏனைய விளையாட்டுக்களுடன் காலை 9மணியளவில் ஆரம்பமாகி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. இந்த நிகழ்வின் சில பதிவுகள் :
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 20 ஆவது வருடாந்த விளையாட்டுப்போட்டியினை சிறப்பாக நடாத்திட, MARLY LE ROI நகரசபை 3 ஆவது தடவையாகவும் STADE CHENIL விளையாட்டு மைதானத்தினை ஞாயிறு 21-07-2024 அன்று இலவசமாக தந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.