மாணவர்களுக்கு நடைபெற்ற பற்சிகிச்சை முகாம்.
மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியில் 22.01.2024 அன்று பாடசாலை மாணவர்களுக்கு யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் பற்சிகிச்சை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாதகலில் உள்ள நான்கு பாடசாலை மாணவர்களும்,மற்றும் முன்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
0 கருத்துகள்