பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கத்தால் பாரம்பரிய விளையாட்டு விழா நடாத்துவதற்கு அனுப்பப்பட்ட நிதியுதவினை..!

 பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கத்தால் பாரம்பரிய விளையாட்டு விழா நடாத்துவதற்கு அனுப்பப்பட்ட நிதியுதவினை 26.01.2024 வெள்ளிக்கிழமையன்று மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினர்க்கு மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிதியுதவி செய்தமையையிட்டு மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினர் தங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.கருத்துகள்