மாதகல் கிராம மக்களுக்கு மிகவும் குறைந்த நிதிச் சலுகையில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கல்..!

மாதகல் பங்குத்தந்தை அருட்பணி செ. றோய் பேடினன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில், புனித தோமையார் ஆலய அருட்பணிச் சபையின் அனுசரணையில் மாதகல் கிராம மக்கள் சிரமமின்றி தமது தேவைக்கேற்ப மூக்குக் கண்ணாடிகளை பெற்றுக் கொள்வதற்கு அரிய சர்ந்தப்பத்தை கவனத்தில் கொண்டு, மாதகல் கிராம மக்களுக்கு வாய்ப்பளித்து பயன்பெறும் நோக்கி கண் பரிசோதனை செய்து மூக்குக் கண்ணாடிகளை பெறுவதற்கான செயற்பாடு 14.01.2024ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, புனித தோமையார் ஆலய பங்கு மனையில் இடம் பெற்றது. கண் பரிசோதனை செய்து மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் சேவையை No170,St cross street Jaffna இயங்கும் R.L.S optical 8c repair center சேவையாளர்களால் வழங்கப்பட்டதுடன் இச் சேவையை மாதகல் கிராமத்தின் 105 பேர் பயன்பெற்ற மையும் இங்கு குறிப்பிடத்தக்கது

 

கருத்துகள்