மாதகல் உறவுகளால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் & மாட்டுப்பொங்கல் நிகழ்வுகள்…!

15.01.2024 அன்று தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
 பானையில் பால் பாெங்க..
பலகாரம் புடை சூழ..
உறவுகள் மகிழ்ந்திட..
சூரிய பகவானுக்கு நன்றி சாெல்லி நாம் வணங்க..
பாெங்கலாே பாெங்கல் என்று தமிழராய்ப் பெருமை காெண்டு உறவுகளை வாழ்த்திடுவாேம்..
இனிய தைப்பாெங்கல் நல்வாழ்த்துகள் எல்லாேருக்கும் உரித்தாகட்டுமே ...!!

பட்டி பொங்கல் நல்வாழ்த்துக்கள் ''உழுதுண்டு வாழ்வார் வாழ்வார் மற்றறல்லார் தொழுதுண்டு பின் செல்வார் ..


உலகம் எங்கும் வாழும் எம் மாதகல் உறவுகள் தைப்பொங்கல் தினத்தன்று சூரியனை வழிபட்டு, பொங்கல் பொங்கி உழவர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடினர்..!   


 

கருத்துகள்