மிகவும் குறைந்த நிதிச் சலுகையில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கல்
காலம் - 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை
இடம் - புனித தோமையார் ஆலயம் - மாதகல்
கண் பரிசோதனை முற்றிலும் இலவசம், கிட்டப்பார்வை குறைபாடுடையவர்களுக்கு உடன் மூக்குக் கண்ணாடி வழங்கப்படும். கிட்ட, தூரப்பார்வை குறைபாடுடையவர்களுக்கு குறைபாடுடையவர்களின் விருப்பத்திற்கேற்ப மூக்குக் கண்ணாடி பிறேம் (Frame) இவர்களால் தேர்வு செய்யப்பட்ட பின்னர் மூக்குக் கண்ணாடி வழங்கப்படும்.
சேவை வழங்குநர் - R.L.S OPTICALS
No.163 1st Cross Road Jaffna.
பயன்பெற விரும்புவோர் புனித தோமையார் ஆலயத்திற்கு சமூகமளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
பங்குத்தந்தை
- மாதகல் -
கருத்துகள்
கருத்துரையிடுக