மாதகல் புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா - 2024..! 11.01.2024 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையின் பின் கொடியேற்றத்துடன் திருப்பலி ஆரம்பமாகும்.19.01.2024 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நற்கருணை திருப்பலியும் நற்கருணை பவனியும் இறுதியில் நற்கருணை ஆசீரும் இடம்பெறும்.20.01.2024 சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு திருவிழாத் திருப்பலியும் பின்னர் புனிதரின் தேர்ப்பவனியும் ஆசீரும் நடைபெறும்.புனிதரின் பரிந்துரை வழியாக இறைவனின் ஆசீர் பெற்று வளமுடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம்.பங்குத்தந்தை,புனித செபஸ்ரியார் ஆலய மக்கள் மாதகல். ← புதிய இடுகைகள் பழைய இடுகைகள் → முகப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக