புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் புதிய ஆண்டினை வரவேற்று திருப்பலியினை ஒப்புக்கொடுத்து எமக்கா செபித்து நற்கருணை ஆராதனை செய்து ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது..!

அதன்பின்னர் அனைவருக்கும் கைவிசேடமும் வழங்கப்பட்டது. 

கருத்துகள்