புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் 2023ம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வுகள் 29.12.2023 அன்று நடைபெற்றன..!

பங்குத்தந்தை S. அலினன் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்பணி அன்ரன் அமலதாஸ் (அதிபர் - சென் அன்ரனிஸ் கல்லூரி) சிறப்பு விருந்தினராக S.கருணாகரன் (உதவும் கரங்கள்) அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.


 

கருத்துகள்