தைத்திருநாளில் மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் பங்கு மக்களால் தமிழர்களின் பாரம்பரிய உழவர் பொங்கல் நிகழ்வுகள்..!

15.01.2024 தைத்திருநாளில் மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் பங்கு மக்களால் தமிழர்களின் பாரம்பரிய உழவர் பொங்கல் நிகழ்வு இடம்பெற்று இறைவனுக்கும் நன்றி செலுத்தி தாங்களும் பொங்கல் உண்டு மகிழ்ந்திருந்த பதிவுகள்.


 

கருத்துகள்