மாதகல் மேற்கை சேர்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவாளர் க.நா.சபாரத்தினம் எழுதிய "அரங்கில்லா அரங்கேற்றம்" எனும் இலவச நூல்.!

மாதகல் மேற்கை சேர்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவாளர் க.நா.சபாரத்தினம் எழுதிய "அரங்கில்லா அரங்கேற்றம்" எனும் இலவச நூல் 06.01.2024 அன்று யாழ்ப்பாண கூட்டுறவு சபை முன்றலில் கூட்டுறவு பெரியார் வீரசிங்கம் அவர்களின் சிலை முன்பாக வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வு அரங்கு எதுவும் அல்லாது மிக எளிமையாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கூட்டுறவு சபையினர் க.நா.சபாரத்தினம் அவர்களை   கௌரவித்தனர்
 

கருத்துகள்