யா/மாதகல் நுணசை மகா வித்தியாலய அதிபர் பொ.ஆறுமுகரஞ்சன் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள்.. (காணொளி இணைப்பு)…!

சேவை நலன் பாராட்டு விழா ...
யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் கடந்த ஆறு வருடங்களாக வித்தியாலயத்தின் அபிவிருத்திக்கும்,மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தன்னாலான அரும்பெரும் சேவைகள் பல புரிந்து மாற்றலாகிச் செல்லும் வித்தியாலய முதல்வர் திரு பொ.ஆறுமுகரஞ்சன் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா 22.12.2023 அன்று வித்தியாலய சமூகத்தினருடன் இணைந்து மாணவர்களின் பெற்றோர்களும் முன்னெடுத்தனர். 

கருத்துகள்