யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தின் பழைய மாணவனும் தற்போது ஜெர்மனியில் வசிப்பவருமாகிய பூ.அன்பழகன் அவர்கள்..! யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தின் பழைய மாணவனும் தற்போது ஜெர்மனியில் வசிப்பவருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் பாடசாலையின் தேவை கருதி Reading Stand ஒன்றினை வழங்கி வைத்துள்ளார்.இவரது இச்சேவையை பாடசாலை சமூகத்தினர் வாழ்த்தி நிற்கின்றனர். ← புதிய இடுகைகள் பழைய இடுகைகள் → முகப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக