மாதகல் காந்திஜீ விளையாட்டு கழகத்தை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் செல்வன் மிதுஷன் அவர்கள்..!

பனிப்புலம் மறுமலர்ச்சி விளையாட்டு  கழக அணி  நான்காவது முறையாக நடாத்தும்   கிரிக்கெட்  போட்டியில் கிறிஸ்ட்  த  கிங்ஸ் அணிக்காக மாதகல் காந்திஜீ விளையாட்டு கழகத்தை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் செல்வன் மிதுஷன்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இவருக்கு எமது கழகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


 

கருத்துகள்