யா/ மாதகல் விக்னேஸ்வரா வித்யாலயத்தில் 13.12.2023 அன்று தரம் 3 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு தொடுகை முறை, போதையற்ற உலகு, ஒழுக்கம்,கடமைகள்,தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சண்டிலிப்பாய் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களால் நடைபெற்றது.
யா/ மாதகல் சென் தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் 13.12.2023 அன்று தரம் 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களுக்கு தொடுகை முறை, போதையற்ற உலகு, ஒழுக்கம்,கடமைகள்,தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சண்டிலிப்பாய் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களால் நடைபெற்றது..
யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாசாலையில் 13.12.2023 அன்று A/L கலைப்பிரிவு மாணவர்களுக்கு கட்டாயக்கல்வி, பிறழ்வான நடத்தையும் சட்டமும்,போதையற்ற உலகு, தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சண்டிலிப்பாய் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களால் இடம்பெற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக