அமரர் வேலுப்பிள்ளை விஜயகுமார்




 




 யாழ்.மாதகல் நாவலர் வீதியை  பிறப்பிடமாகவும், கனடா,மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட  வேலுப்பிள்ளை விஜயகுமார் அவர்கள் 29-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 

கருத்துகள்